மக்களுக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் கைதட்டல்களை எதிர்பார்க்காமல் போராடிவரும் நிஜ நாயகரான சோனம் வாங்சுக்கிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது. நீதியையும் உண்மையும் நம்பும் ஒவ்வொரு இளைஞரும் இவரின் போராட்டத்திற்குத் தோள் கொடுத்து நிற்பதாகப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சமூக நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் சோனம் வாங்சுக்கின் தைரியமும் உண்மையான தலைமையும் பலருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது. இவரது போராட்டம் தனிப்பட்ட ஒரு மனிதனின் போராட்டம் அல்ல, மாறாகச் சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஒட்டுமொத்த இளைய சமுதாயத்தின் குரலாக ஒலிக்கிறது.
View this post on Instagram
“>
துணிச்சலுடன் உறுதியாக நில்லுங்கள்; உங்கள் குரல் ஒரு முழு தலைமுறையையும் உத்வேகப்படுத்துகிறது, நாங்களும் உங்களது குரலோடு இணைந்து தொடர்ந்து ஒலிப்போம்” என்று அவருக்கு ஆதரவாக வாழ்த்துகளும் பெருமிதமும் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
