“ஜோசியக்காரர்கள் பேச்சை யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க”… தமிழ்நாட்டின் சிஎம் விஜய் தான், இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான்…. போட்டுத்தாக்கிய எம்பி மாணிக்கம் தாகூர்…
சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தற்போது ஒரு சுவாரசியமான விவாதம் தீப்பறந்து கொண்டிருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் விஜய், வரவிருக்கும் 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக மாறுவார் என்ற ரீதியில் மீம்ஸ்களும், விவாதங்களும் எழுந்துள்ளன. இதற்கிடையே, தனியார்…
Read more