“இதைவிட ஒரு மோசமான பொய்யை முதல்வர் சொல்ல முடியாது!”.. விஜய் பேச்சுக்கு டி.கே.எஸ். இளங்கோவன் அனல் பறக்கும் பதிலடி..!!!
கரூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய முதல்வர் விஜய், தம்மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும், திமுகவினர் அரசியல் ஆதாயம் தேடுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச்…
Read more