“தவெக MLA-விடம் பேரம் பேசிய விவகாரம்” எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாறிய கேஸ்…. செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு செக்….!!
சென்னை: தமிழக அரசியல் களத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் தவெக எம்.எல்.ஏ சரவணனிடம் குதிரை பேரம் பேசிய வழக்கில், தற்பொழுது நீதிமன்றத்தில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான ஒரு பிரேக்கிங் திருப்பம் ஏற்பட்டுள்ளது! ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணனைப் பதவியை ராஜினாமா…
Read more