சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு… இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்… மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்…!!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டவிராத பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது சென்னை முதன்மை செசன்ஸ்…
Read more