Breaking: அடுத்தடுத்து சிக்கும் திமுக மாஜி அமைச்சர்கள்…! “பொன்முடிக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்”… அந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என திட்டவட்டம்..!
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பெண்கள் மற்றும் மதங்கள் குறித்து பொன்முடி…
Read more