பொன்முடிக்கு மீண்டும் சார் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கின்றன.  ஏன் என்று சொன்னால்,  ஒருமுறை தகுதியிலப்பு செய்து விட்டால்….  மீண்டும்,  ராகுல் காந்திக்கும் இந்த சட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ராகுல் காந்தி பாத்தீங்கன்னா…..  அவர் குற்றவியல் சட்டம்…. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மூன்றாவது பிரிவு…… கிளாஸ் எட்டில்  தண்டிக்கப்பட்டார். ஆனால் இந்த சட்ட பிரிவு என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்….. எட்டில் ஒன்று என்ற கடுமையான சட்ட பிரிவு இருக்கிறது.

பழைய உதாரணங்களை எடுத்து பார்க்கும்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார். திரும்பவும்  ஹைகோர்ட் அவரை விடுவிக்கப்பட்டாலும்…. எம்எல்ஏ பதவி கிடைக்கவில்லை. திரும்பவும் இடைத்தேர்தல் வைத்து அதற்கு பிறகு ஆர் கே நகரில் அவர் நின்று  வெற்றி பெற்ற பிறகு தான் மீண்டும்  CM ஆகினார். இந்த மாதிரி ஊழல் தடுப்பு சட்டம் ஊழல் தடுப்புச் சட்டம் ரொம்ப கடுமையான சரத்துகளை கொண்டுள்ளது.