சைக்கிள் ஓட்டிச்சென்ற பிணம்…. தெறித்து ஓடிய மக்கள்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் “பண்ணிடுவோம்” என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் . தன்னைப் பின் தொடர்பவர்கள் கமெண்ட் பதிவிடுவதை அவர் செய்து முடிப்பார்.  இதனை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த…

Read more

ஷாக்…! கணவன்-குழந்தையை தவிக்க விட்டுவிட்டு காதலனை பார்க்க சென்ற பெண்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை மாதவரம் அருகே அகரம் பகுதியில் பிரவீன் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் நிலையில் இவருக்கு திருமணமாகி தேவி (24) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில்…

Read more

அடக்கடவுளே…! கடும் வெயிலினால் சிறுவன் உட்பட 2 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டத்தில் நேசலிங்கம் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தன்னுடைய குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு படிப்பாதை…

Read more

கத்திமுனையில் காதலர்கள் முன்…. காதலிகள் கதற கதற பலாத்காரம்…. தமிழகத்தில் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 19, 17 வயது சகோதரிகள், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை காதலித்து வந்துள்ளனர். கடந்த 30ஆம் தேதி அவர்கள் நான்கு பேரும் பக்கத்து ஊர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு சரண்குமார் (21), வினோத்குமார்…

Read more

நடிகர் விஜய் கட்சி தேர்தலில் போட்டி… அதுவும் எந்த தொகுதியில் தெரியுமா…???

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் உறுப்பினர் திண்டுக்கல் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இது குறித்து அவர், கட்சித்…

Read more

கட்சி பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம்… திடீர் திருப்பம்…!!!

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் திலகபாமாவுடன் கட்சியை சேர்ந்த ஜோதி முத்து தகராறு செய்ததாக தெரிகிறது. இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டார். தற்போது இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் திலகபாமா உடன் வாக்குவாதத்தில்…

Read more

பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரோப் கார் சேவை நிறுத்தம்…!!!

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மலைக்கு மேல் உள்ள கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதியும் உள்ளது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி இன்று ஒரு நாள்…

Read more

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… பெரும் பரபரப்பு…!!!

பழனி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு இமெயில் வந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 50க்கும் மேற்பட்ட போலீசார்,…

Read more

ஒரே ஷைனில், ஓஹோ வாழ்க்கை…. ஓனர் ஆகுறீங்களா ? இல்ல டீலர் ஆகுறீங்களா ? முதலாளி ஆக்கும் தனியார் வேலைவாய்ப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புக்காக பலரும் வேலை தேடி அலைந்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அந்த வகையில் புதிதாக துவங்கி உள்ள பிரபல தனியார் நிறுவனம், பல்வேறு முதலீட்டாளர்களோடு இணைந்து புதிய வேலைவாய்ப்பை…

Read more

தனியார் பேருந்து-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்…. 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்கு போராடிய பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து கொடைக்கானல் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வத்தலகுண்டு நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து மீது மோதியது. இந்த…

Read more

அடக்கடவுளே இப்படி செய்வாரா…? புரோக்கரால் நின்றுபோன திருமணம்…. நடந்தது என்ன…??

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 29 வயது மணமகன் ஒருவருக்கு, 23 வயது பட்டதாரி பெண் ஒருவரை திருமண புரோக்கர் பார்த்து கொடுத்துள்ளார். இதில் மணமகன் வீட்டில் பெண் வீட்டார் 10 பவுன் போடுவார்கள் என கூறியுள்ளார். அடுத்து பெண் வீட்டில்…

Read more

மறு வீட்டு விருந்துக்கு வந்த புதுமண தம்பதி.. தாலியின் ஈரம் காயும் முன்பே உயிரை மாய்த்து கொண்ட புதுப்பெண்… பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அஞ்சுகுளிப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். 20 வயதான பிரியா திண்டுக்கல் எம்.வி.எம் அரசு கலைக்கல்லூரியில் பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த…

Read more

பயணிகளுடன் சென்ற ரயில் மீது உருண்டு விழுந்த பாறைகள்…. மர்ம நபர்களின் சதி திட்டமா….? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு- அம்பாத்துறை வழித்தடத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் 6.15 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வழித்தடம் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். இந்நிலையில் திடீரென ரயில் பெட்டிகள் மீது பாறை கற்கள்…

Read more

பணத்தை தராமல் இழுத்தடிக்காங்க…. நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் முதிர்வு காலம் முடிந்தும் பணம் தராமல் இழுத்தடிக்கும் தனியார் நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். காந்திநகர் பகுதியில் எஸ்.எம்.சி கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அதிக…

Read more

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. காயமடைந்த 10 பயணிகள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடந்தூரில் இருந்து அரசு பேருந்து கரூர் பள்ளப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 13 பயணிகள் இருந்தனர். பேருந்தை பாலமுருகன் என்பவர் ஓட்டி சென்றார். நடத்துனராக பிரபாகரன் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் ரங்கநாதபுரம் நிறுத்தத்தில்…

Read more

பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தை இறப்பு… நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள திலகாப்பட்டி பகுதியில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி தீபாவிற்கு வடமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக…

Read more

5 பைசா பிரியாணி…. போட்ட கணக்கு தப்பா போச்சி… அதிர்ந்துபோன கடைக்காரர்….!!!

பொதுவாகவே புதிதாக பிரியாணி கடைகளை திறக்கும் போது வித்தியாசமான ஆஃபர்களை கொடுத்து மக்களை வரவேற்பதாக நினைத்து பல சலுகைகள் வழங்கப்படுவதை பார்த்திருப்போம். அதன்படி இங்கு ஒருவர் ஒரு பைசா, ஐந்து பைசா மற்றும் 10 பைசாவை கொடுத்த பிரியாணி வாங்கி செல்லலாம்…

Read more

உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டம்… நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு வட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்களின் வேலைகள், திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள்,…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்… வாலிபர் பலி; பெண் உள்பட 3 பேர் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய சிலுக்குவார்பட்டியில் கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான தமிழரசன் என்பவருடன் வத்தலகுண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தேவதானப்பட்டி புறவழிச்சாலை பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்ற போது எதிரே வந்த…

Read more

கர்ப்பிணி மனைவியை காலால் எட்டி உதைத்த கணவர்…. ஒடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேம்பார் பட்டியில் வெள்ளைமெய்யன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாண்டியன் என்ற மகன் உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டியனுக்கும் நத்தம் கல்வெளிப்பட்டியைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது வளர்மதி 5…

Read more

விபத்தில் சிக்கி மூளை சாவடைந்த வாலிபர்… உடல் உறுப்புகள் தானம்…. குடும்பத்தினரின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானப்பாடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வகுமார் உயிரிழந்தார்.…

Read more

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதல்…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பழனி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமநாதன்நகர் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த டிராக்டரும் நேருக்கு நேர்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய அரசு பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனூர் நாகப்பன் பட்டியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் அரிசி கடையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரம்- திண்டுக்கல் சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

கடுமையான பனிப்பொழிவு… கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வழக்கமாக நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். கடந்த இரண்டு வாரங்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும் மாலை இரவு நேரத்தில்…

Read more

5 மாத கர்ப்பிணி மனைவியை… எட்டி உதைத்து கொலை செய்த கணவர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மது போதையில் ஓடும் பேருந்தில் இருந்து ஐந்து மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பாண்டியன் தனது மனைவியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம்…

Read more

தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் மற்றும் தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த…

Read more

கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்…. கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருட்டு…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்கு ரா வீதியில் கேரள மாநிலத்தில் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலுக்கு சென்றார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து இரண்டு பைகளை திருடி சென்றுள்ளனர். அந்த பைகளில் விலை…

Read more

சொத்து பிரச்சனை காரணமாக தகராறு…. அண்ணனின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோசுகுறிச்சியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் ராஜா என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக முன் விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணமூர்த்தி தனது வயலில் இருந்த மரங்களை வெட்டியுள்ளார் அப்போது அங்கு…

Read more

கோவிலில் அலைமோதிய கூட்டம்… 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…. சிரமப்படும் பக்தர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு விசேஷ நாட்களான கிருத்திகை, சஷ்டி போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பத்தாம் நாள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு…

Read more

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்…. அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம்…

Read more

கஞ்சா போதையில் ரகளை… வாலிபரை தாக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் கருப்பசாமி என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் கருப்பசாமி மீது மோதுவது போல சென்றனர். இதனால் கருப்பசாமி பார்த்து போகுமாறு அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்து கருப்பசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு…

Read more

கார்-அரசு பேருந்து நேருக்கு நேர் மோதல்…. இடிபாடுகளில் சிக்கி பலியான பெண்…. கோர விபத்து….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் வத்தலகுண்டு நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்தானிகபிரபு என்பவர் படுகாயம் அடைந்தார். அவரது மனைவி…

Read more

நிலத்தை பங்கு பிரிப்பதில் தகராறு…. உறவினர் குத்தி கொலை…. கணவன் மனைவி உட்பட 4 பேர் கைது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீதாகவுண்டன்பட்டியில் ஒரு ஏக்கர் 5 சென்ட் நிலம் அமைந்துள்ளது. அந்த நிலத்தை பாகம் பிரித்து தருமாறு அவரது உறவினர் வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் கருப்பு சாமியிடம் அடிக்கடி தகராறு…

Read more

புளியந்தோப்பில் தொங்கிய சடலம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பட்டியில் சின்ன கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சொந்தமாக ஷேர் ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். நேற்று இரவு முதல் மதன் குமார் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள்…

Read more

கடுமையான பனிமூட்டம்…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வரமாக இரவு நேரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவுகிறது. மேலும் காலை மிதமான வெயில் அடிக்கிறது. இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு…

Read more

மர்மமாக இறந்து கிடந்த சத்துணவு ஊழியர்…. வாலிபர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காமராஜ் நகரில் நாகராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜி.நடுபட்டியில் இருக்கும் அரசு ஆரம்பப்பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது கணவரை விட்டு பிரிந்து மகன் மணிகண்டன், மகள் மாசிலாமணியுடன் வாடகை…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள்… சிறப்பு ஏற்பாடுகள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து இரண்டு நாட்களாக பக்தர்கள் புறப்பட்டு செல்கின்றனர். அதிலும் சேலம்,…

Read more

அருவியில் குளித்த வாலிபர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அஞ்சு வீடு அருவி பகுதி மிக ஆபத்தான அருவிகளில் ஒன்று. கடந்த 16-ஆம் தேதி 6 நபர்கள் அருவியில் குளித்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் அருவியில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள், காவல்துறையினர்,…

Read more

கருப்பண்ணசாமி கோவில் திருவிழா…. நேர்த்திக்கடனாக 3000 அறிவாள்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவிலுக்கு பக்தர்கள் அரிவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 1000 அரிவாள் கோட்டை கருப்பண்ணசாமி கோவிலில் நேர்த்திக்கடனாக அரிவாள் செலுத்துவது நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான…

Read more

பியூட்டி பார்லருக்கு சென்ற பெண்…. நூதன முறையில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி தியேட்டர் ரோட்டில் மேரி என்பவர் மயூரி அரோமா பியூட்டி பார்லர் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு வந்த ஒரு பெண் ஆசை வார்த்தைகள் கூறி நூதன முறையில் மேரியிடமிருந்து 6 பவுன் தங்க நகையை திருடி…

Read more

இந்தம்மா ஏய்…! நா பேசிக்கிட்டிருக்கும்போது நீ போன்ல பேசுறியா…? பெண்ணை திட்டிய திமுக MLA …!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கும் நிகழ்ச்சியில் செல்போனில் பேசிய பெண்ணை வேடசந்தூர் திமுக எம்எல்ஏ காந்தி ராஜன் திட்டினார். நேற்று விழாவில் எம்எல்ஏ பேசிக்கொண்டிருந்த போது, அவருக்கு முன்பு அமர்ந்திருந்த பெண்களில் ஒருவர் தலையை குனிந்தபடி…

Read more

வெளுத்து வாங்கிய மழை… மேள தாளத்துடன் ஆடி, பாடிய முருக பக்தர்கள்…. வைரல் வீடியோ…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலை முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கோவிலுக்கு வந்த சில…

Read more

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை…. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு…. பெற்றோரின் கோரிக்கை…!(

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார் நாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று அந்த பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால்…

Read more

குடிபோதையில் நடுநோட்டில் நின்ற ரகளை செய்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துமேடு பகுதியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இந்த கடையில் ஒருவர் மது குடித்துவிட்டு போதையில் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் இருசக்கர வாகனங்கள்…

Read more

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு…. நர்சிங் கல்லூரி தாளாளருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம் பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதி முருகன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மூன்று மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த…

Read more

லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதல்…. படுகாயமடைந்த 10 பேர்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புஷ்பத்தூர் பகுதியில் கேரளா நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இதேபோல தேங்காய் லோடு ஏற்றி கொண்டு சரக்கு வேன் உடுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், சரக்கு வேணும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருட்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி அலுவலர்கள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல் மேற்கு ரத வீதி பகுதியில் இருக்கும் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம்…

Read more

குழந்தையை கடத்த முயன்ற மர்ம நபர்… தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் ஐயப்பன் கோவில் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் பெண் குழந்தை இருக்கிறது. நேற்று…

Read more

பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்கள்…. அலறி துடித்த வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சதீஷ் என்பவர் நடந்து சென்றார். அப்போது திடீரென வந்த இரண்டு பேர் சதீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனையடுத்து அவர்கள் திடீரென பெட்ரோலை சதீஷ் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலணியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சதீஷ்குமாரை வழிமறித்தனர். அவர்கள் சதீஷ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்…

Read more

Other Story