“ஒரு தலை காதல்” … காதலிக்க மறுத்ததால் 13 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற வாலிபர்… கதறி அழுத தந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!!
உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் காதல் தோல்வி காரணமாக நடந்த கொடூரம் ஒன்று உள்ளூர் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி மாலை, சதார் பகுதியில் உள்ள கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த 13 வயது சிறுமி ஒருவர், அதே…
Read more