“எங்கள விட்டு போயிட்டீங்களே…” பிள்ளைகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கி பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்ரீகவி(14). இந்த நிலையில் மாட்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ கவி அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் ராஜா(9) என்ற சிறுவனுடன் ஆடுகளை குளிப்பாட்டுவதற்காக…
Read more