“தண்ணீரில் மிதக்கும் காய்கறி… கருகிப் போன சப்பாத்தி!” – பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் அவல நிலை… பெற்றோர்கள் கடும் கண்டனம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!”
உத்தரப்பிரதேசம் மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் தரம் குறித்துப் பெரும் சர்ச்சையும் அதிர்ச்சியும் எழுந்துள்ளது. மாணவர்களுக்குச் சத்துணவாகப் பரிமாறப்பட்ட உணவில், பெயரளவுக்குக் கறிவேப்பிலையும் சில காய்கறித் துண்டுகளும் மிதக்கும் தண்ணீரைப்…
Read more