அடுத்த அதிர்ச்சி..! வகுப்பறையில் வைத்து 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… பள்ளி தாளாளரின் கணவர் செஞ்ச கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 4-ம்வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பள்ளி தாளாளரின் கணவர் வகுப்பறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை…
Read more