விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கில் திடீர் கட்டுப்பாடு… டிவி-யிலேயே பாத்துக்கோங்க… த.வெ.க போட்ட பரபரப்பு கண்டிஷன்…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதன் ஒரு பகுதியாக, நாளை திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். மேலும்…
Read more