நம்பர் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – விமர்சனம்

புதுமுக நடிகர்கள் மற்றும் கஞ்சா கருப்பு இணைந்து நடித்த நம்பர் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரை பதிக்க துடிக்கும் இளைஞர்களின் கதை படமாக்கப்பட்டுள்ளது. கதையின்படி மிகப்பெரிய கால்பந்தாட்ட…

Read more

மார்க் ஆண்டனி – திரைவிமர்சனம்

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இணைந்து நடித்து இன்று திரையரங்கில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தின் திரைவிமர்சனம். படத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் போன் ஒன்றை கண்டுபிடிக்கிறார் இந்த நிலையில்…

Read more

“பிச்சைக்காரன் 2 படம் எப்படி இருக்கிறது”…? ரசிகர்களின் டுவிட்டர் விமர்சனம் இதோ….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் இசையமைப்பாளராகவும் இருக்கும் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து…

Read more

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததாக கஷ்டடி…. இதோ திரை விமர்சனம்…!!!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது கஸ்டடி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தமிழில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி செட்டி, ப்ரியாமணி, சரத்குமார் மற்றும் அரவிந்த்சாமி போன்ற பலர் முக்கிய…

Read more

வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை வைத்து ஒரு கதையா?…. தி கேரளா ஸ்டோரி படம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

கேரளாவை குறித்த கதையை கேரள டைரக்டர்கள் யாருமே இயக்காத நிலையில், பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் எந்தவொரு பீல்டு அறிவும் இன்றி வெறும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு வேறு சில ஆதாயங்களுக்காக இயக்கி உள்ளார் என்பது படத்தை பார்த்தாலே தெள்ளத்…

Read more

டபுள் ரோலில் கலக்கும் ஐஸ்வர்யா ராய், விக்ரம்…. பொன்னியின் செல்வன்-2 படத்தின் விமர்சனம் இதோ….!!!!

பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் டைரக்டில் 2 பாகங்களாக உருவாகி அதன் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பல்வேறு…

Read more

“சோழர்கள் போன்ற பிரம்மாண்டத்தை கொடுத்தார்களா பாண்டியர்கள்”…? யாத்திசை படத்தின் முழு விமர்சனம் இதோ…!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது. சோழர்கள் வரலாற்றை மையப்படுத்தி பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதேபோன்று இயக்குனர் தரணி ராமச்சந்திரன் பாண்டியர்கள் வரலாற்றில்…

Read more

லக்கி ப்ரைஸாக வீடுதேடி வரும் கார்…. பக்காவா பிளான் போடும் குடும்பத்தினர்… ஆனால்?…. “சொப்பன சுந்தரி” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல்….!!!!

காரால் ஒரு குடும்பம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளும் சிக்கல்களும் தான் “சொப்பன சுந்தரி” படத்தின் கதைக்களம் ஆகும். கதை தொடங்கியதும் அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) குடும்பத்தின் வறுமை நிலை காட்டப்படுகிறது. அவருடைய அப்பா படுத்த படுக்கையாக உள்ளார். மேலும் குடும்பத்தில் நடைபெற்ற சண்டை…

Read more

“பிரம்மாண்ட காவியம்”… சாகுந்தலையாக ரசிகர்களின் மனதை வென்றாரா சமந்தா… இதோ டுவிட்டர் விமர்சனம்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது ருத்ரமாதேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கத்தில் சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தேவ்மோகன் ஹீரோவாக நடித்துள்ளார். பிரம்மாண்ட காவியமாக எடுக்கப்பட்டுள்ள சாகுந்தலம் திரைப்படம் அருமையாக இருக்கிறது என படத்தை…

Read more

#Pathuthala FDFS: ஏஜிஆரின் மாஸ் என்ட்ரி… பத்து தல படம் எப்படி இருக்கு…? டுவிட்டர் விமர்சனம் இதோ…!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கிறார். தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்களின் மூலம் வெற்றி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள்…

Read more

“மிரட்டலான இசையில் ரத்தம் தெறிக்கும் வன்முறை”…. கேஜிஎஃப் படத்தை முந்தியதா கப்ஜா…? இதோ திரை விமர்சனம்…!!!!

கன்னடத்தில் இயக்குனர் சந்துருவின் இயக்கத்தில் வெளியான கப்ஜா படம் பான் இந்தியா படமாக இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உபேந்திரா, ஸ்ரேயா சரண் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிச்சாசுதீப் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர்…

Read more

உதவி செய்ய போறேன்னு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் இளைஞர்…. “அயோத்தி” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

உதவி செய்ய போய் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் இளைஞர் எப்படி மீள்கிறார் என்பது தொடர்பான கதைக்களம் தான் “அயோத்தி” அயோத்தியில் வசிக்கக்கூடிய பல்ராம் குடும்பம் தெய்வ நம்பிக்கையும், சாஸ்திரம், சடங்கு இவற்றில் ஊறிப்போனவர்களாக உள்ளனர். இதில் பல்ராம் தனது குடும்பத்தினர் மீது எரிந்து…

Read more

அரியவன் படம் எப்படி இருக்கு..? இதோ திரை விமர்சனம்..!!!

மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் சென்ற வாரம் வெளியான திரைப்படம் அரியவன். இந்த திரைப்படம் ஹாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் இஷான் அறிமுகமாகியுள்ளார். ஹீரோயினாக ப்ரணாலி நடித்திருக்கின்றார். ஆதரவற்ற ஹீரோயினை ஹீரோ ஒரு பக்கம் காதலிக்க…

Read more

ஆண்களை ஏமாற்றும் பெண்கள்…. கொலை செய்ய பிளான் போடும் நபர்…. “பஹீரா” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

நடன கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி பிறகு நடிகர், டைரக்டர் என பன்முக திறமைகளை காட்டி மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர்தான் பிரபுதேவா. நடனத்தை தாண்டி இவர் தற்போது அதிகம் படங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த அடிப்படையில் பிரபுதேவா…

Read more

வித்தியாசமான கதைக்களம்… “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!!

டெக்னாலஜி வாயிலாக போனில் உருவாகும் பெண் காதலில் விழுந்து, அதை ஏற்க மறுக்கும் நபரை பழிவாங்கும் திரைப்படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்”. அறிமுக டைரக்டரான விக்னேஷ் ஷா பி.என் எழுதி, இயக்கியிருக்கும் படம் தான் “சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன்…

Read more

#VaathiFdfs: தலைவர் என்ட்ரி வேற மாறி… 100/100 ஹிட் ஆவது உறுதி…  வாத்தி படம் எப்படி இருக்கு ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.…

Read more

விமர்சனம்: “பகாசூரன்” படம் எப்படி இருக்கு?…. மர்மமான தற்கொலை…. அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள்….!!!!

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை அடுத்து டைரக்டர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “பகாசூரன்”. இதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும், ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நடராஜ் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். சாம் சிஎஸ் இப்படத்துக்கு…

Read more

கையில் குழந்தையோடு கவின்…. எங்கே சென்றார் காதலி?…. “டாடா” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ….!!!!

டைரக்டர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா, பாக்யராஜ், விடிவி கணேஷ் ஆகிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டாடா”. நாயகன் கவின் மற்றும் நாயகி அபர்ணா இரண்டு பேரும் கல்லூரி காலத்தில் இருந்தே காதலிக்கின்றனர். இதையடுத்து இருவருக்குள்ளும் நெருக்கம்…

Read more

கொலை செய்ய துடிக்கும் தாதா… தப்பித்தார்களா காதலர்கள்?…. “மைக்கேல்” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ…..!!!!

கொலை செய்ய துடிக்கும் தாதாவிடமிருந்து தப்பிக்க நினைக்கும் காதலர்களின் கதைக்களம் தான் “மைக்கேல்”. தந்தையை தேடி 13 வயதில் மும்பைக்கு போகிறார் நாயகன் மைக்கேல். இதையடுத்து ஒரு வழியாக தந்தையை தேடி கண்டுபிடிக்கிறார். மற்றொரு புறம் மும்பையின் டானாக வலம் வருகிறார்…

Read more

திருமணத்திற்கு பின் ஐஸ்வர்யா ராஜேஷின் விருப்பம் நிறைவேறுமா?…. “தி கிரேட் இந்தியன் கிட்சன்” பட விமர்சனம் பற்றி ஓர் அலசல் இதோ…!!!!

திருமணத்துக்கு பின் குடும்பம், வீடு, சமையலறை என வாழும் சாதாரண பெண்ணின் வாழ்க்கை கதைக்களம் தான் “தி கிரேட் இந்தியன் கிட்சன்” கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் பரதம் கற்றுக்கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு பள்ளியில் ஆசிரியராகவுள்ள  ராகுல் ரவீந்திரன் என்பவரை…

Read more

#Pathaan Review: நாட்டை காக்கும் “பதான்”… ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா.? இதோ பட விமர்சனம்..!!!

உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இந்த திரைப்படம் ரிலீஸ்…

Read more

“அதிரடி ஆக்சன், ஸ்டைலிஷ் ஆன கேங்ஸ்டர்”…. மிரட்டலான நடிப்பில் அஜித்…. துணிவு படத்தின் முழு விமர்சனம் இதோ…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இருக்கும் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படத்தின் முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி வங்கி…

Read more

“செம மாஸ்” மிரட்டலான ஆக்ஷனில் தளபதி…. வாரிசு படத்தின் முழு விமர்சனம் இதோ…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் வாரிசு படத்தின் முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.…

Read more

#VarisuFDFS: Dance, fight எல்லாம் இருக்கு… போடா அந்த பக்கம்… செம கல்லா கட்டும் ”வாரிசு” பார்த்தவர்கள் சொல்வது என்ன ?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு படத்திலும், நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்திலும் நடித்து…

Read more

#ThunivuFDFS: ரஜினி பாட்ஷா மாதிரி இருக்கு…. அஜித் H.வினோத் கூட இன்னும் 2,3 படம் எடுக்கணும்…. துணிவு பார்த்த ரசிகர்கள் கருத்து!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்துள்ள துணிவு படத்திலும், நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்திலும் நடித்து…

Read more

#Varisu Review: படம் தாறுமாற இருக்குதாம் பிரண்ட்ஸ்…. எல்லாரும் போய் பாத்து Enjoy பண்ணுங்க..!

வம்சி இயக்கத்தில்  நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் சிறப்பு காட்சி நள்ளிரவு  வெளியானது. பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்களுக்காக சென்னை சத்தியம் திரையரங்கில் வெளியான சிறப்புக் காட்சியை பார்த்த பலரும் படம் குறித்த தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். #Varisu…

Read more

“வாரிசு” படம் எப்படி இருக்கு…? படத்தின் முதல் விமர்சனம் இதோ..!!!

வாரிசு திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு,…

Read more

Other Story