மிரளவைக்கும் வீடியோ.. காரில் சென்றால் ‘ஜெய் ஹோ’ பாடும் சாலை.. இந்தியாவில் இப்படியொரு அதிசயமா?
இந்தியாவின் முதல் ‘மெல்லிசை சாலை’ மும்பை கடற்கரை சாலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. நாரிமன் பாயிண்ட் மற்றும் வோர்லி இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த 500 மீட்டர் நீளமுள்ள சாலையில், வாகனங்கள் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது ‘ஸ்லம்டாக் மில்லியனர்’…
Read more