பெற்றோர்களே உஷார்…! உங்கள் குழந்தையின் எடையை கவனிச்சீங்களா…? பின்னால வரப்போகுது மிகப்பெரிய ஆபத்து…!
இன்றைய நவீன காலத்தில் குழந்தைகளின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, சிறு வயதிலேயே உடல் எடை வேகமாக அதிகரிக்கும் பிரச்சனை பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. சிறுவயதில் ஏற்படும் இந்த அதிக உடல் எடை, எதிர்காலத்தில் நீரிழிவு,…
Read more