FLASH: 33 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்….! தமிழ்நாடு அரசின் அதிரடி உத்தரவு…..!!
33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர், நாமக்கல், தேனி, ராணிபேட்டை, அரியலூர், வேலூர், சிவகங்கை, திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். முழு விவரம் இதோ…
Read more