“அரசியலைவிட்டுவிட்டு சினிமாவுக்குத் திரும்புகிறாரா உதயநிதி?” கோலிவுட்டை அதிர வைக்கும் ரெட் ஜெயண்ட் அசுர பலம்… வெடிக்கும் திடுக்கிடும் அரசியல் விவாதம்…!!”
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோலிவுட்டின் இந்த மெகா கூட்டணியை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது தற்போது திரையுலகில்…
Read more