2013 ஆம் ஆண்டு விமல் கதாநாயகனாக நடித்து பிந்து மாதவி சூரி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் தேசிங்கு ராஜா. இந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தகுந்த வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இரண்டாம் பாகத்தில் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், மதுரை முத்து, புகழ், சிங்கம்புலி, ரவிமரியா, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.