“ஜூன் 15-குள்ள விக்ரம் வராரு” துருவ நட்சத்திரம் ரிலீஸூக்கு ஐகோர்ட் ‘கிரீன் சிக்னல்’…. கௌதம் மேனனுக்குக் கிடைத்த பெரிய நிம்மதி….!!
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு ரிலீஸூக்குத் தயாராகியுள்ளது. இந்தப் படத்தை ஜூன் 15-ஆம் தேதிக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அனுமதி அளித்துள்ளது. படத்தின்…
Read more