“அரசியலிலும் சினிமாவிலும் காலி பண்ணிட்டான்!” ஜனநாயகன் படம் குறித்த ப்ளூ சட்டை மாறனின் கிண்டல் பேச்சு.. இணையத்தில் வெடிக்கும் விவாதம்..!!”

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள புதிய சமூக வலைதளப் பதிவுகள், இணையத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் வெற்றி மற்றும் தவெக அமைச்சர் ஃபர்வேஸின் உணர்ச்சிகரமான எதிர்வினை ஆகியவற்றை மையமாகக்…

Read more

Other Story