சமூகப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்து வரும் பிரபலங்கள் மற்றும் தலைவர்களின் முந்தைய நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் தீவிரமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, அனிதாவின் அண்ணனாகத் தான் எப்போதும் நிற்பதாகத் தெரிவித்தவர்கள், கடந்த சில ஆண்டுகளாக எங்கு சென்றார்கள் என்ற கேள்சியை எழுப்பி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முன்பு நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சமூக விவகாரங்களில் தலித் மக்களின் உரிமைகளுக்காகவும், மாணவர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்கள், தற்போது குறிப்பிட்ட காலக்கட்டங்களில் மௌனம் காப்பது ஏன் என்று நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.
லாஸ்ட் அஞ்சு வருஷம் மட்டும் அண்ணனா இருக்க லீவ் விட்டுடீங்களா pic.twitter.com/hsror4P4ff
— Stand With Savukku (@Karthickrames1) July 23, 2026
“>
“அண்ணன் என்று சொல்லிக்கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக மட்டும் விடுப்பு எடுத்துவிட்டீர்களா?” என்ற ரீதியில் கேலியும் கிண்டலும் கலந்த கேள்விகள் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
