“விஜய் மீண்டும் வருவார்.. என் படத்தில் நடிப்பார்!” ‘அனலி’ பட விழாவில் நடிகை சிந்தியா கொடுத்த தகவல்..!!

சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா இயக்கத்தில் உருவாகியுள்ள “அனலி” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் நாயகியும் தயாரிப்பாளருமான சிந்தியா லூர்டே, இது தனது மூன்றாவது தயாரிப்பு என்றும், இதில் 90-களில் விஜயசாந்தி…

Read more

Other Story