“பெருவெள்ளத்தில் பலி எண்ணிக்கை 1,252-ஆ உயர்வு!” நேபாளத்தில் இருந்து வந்த அதிர்ச்சி தகவல்…. தவிக்கும் மக்கள்….!!
அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதன் காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திடீர் இயற்கை சீற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகள் நீரில்…
Read more