சிங்கத்தின் நகம் எவ்வளவு சக்தி வாய்ந்தது…? SUV டயரை இரண்டே தாக்குதலில் கிழித்த காட்சி…! வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க…!
சிங்கத்தின் பலத்தை நேரில் காட்டும் வகையில் ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு எஸ்யூவி வாகனத்தின் டயரை சிங்கம் தனது காலால் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. சில நொடிகளில் டயரில் சேதம் ஏற்பட்டது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…
Read more