விமானத்தின் முனை ஏன் இப்படி கூர்மையாக இருக்கிறது? அதற்குள் இருக்கும் முக்கிய கருவி என்ன தெரியுமா? விமானம் பாதுகாப்பாக பறக்க இது எப்படி உதவுகிறது?

விமானத்தைப் பார்க்கும்போது அதன் முன்பகுதி கூர்மையாகவும், குறிப்பிட்ட வடிவத்திலும் இருப்பதை கவனித்திருக்கலாம். இதை சாதாரணமாக விமானத்தின் “மூக்கு” என்று அழைப்பார்கள். ஆனால் அதன் வடிவம் வெறும் அழகுக்காக உருவாக்கப்பட்டது அல்ல. காற்றை எளிதாக எதிர்கொள்ளவும், விமானத்தின் இயக்கத்துக்கு தேவையான சில முக்கிய…

Read more

Other Story