இரவு பசி எடுத்ததும் பர்கர், பீட்சா சாப்பிடாதீங்க….! இதனால் உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம்….? மருத்துவர்கள் சொல்லும் முக்கிய தகவல்…!
இரவு நேரத்தில் பசி எடுத்ததும் பர்கர், பீட்சா, ஃபிரைடு சிக்கன், சிப்ஸ் போன்ற ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகிவிட்டது. ஆனால் கொழுப்பு, உப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ள உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவது சிலருக்கு செரிமானக் கோளாறு மற்றும்…
Read more