உங்கள் இதயம் உண்மையில் ஆரோக்கியமாக இருக்கிறதா…? உடல் சொல்லும் இந்த 7 அறிகுறிகளை கவனியுங்கள்…! மருத்துவ நிபுணர்கள் கூறும் முக்கிய தகவல் இதோ…
இதய ஆரோக்கியத்தைப் பற்றி பலரும் நெஞ்சுவலி ஏற்பட்ட பிறகே கவனம் செலுத்துகின்றனர். ஆனால் சில நேரங்களில் அதற்கு முன்பாகவே உடலில் சில மாற்றங்கள் தோன்றலாம். வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல், காரணமில்லாத அதிக சோர்வு, உடற்பயிற்சி செய்யும்போது விரைவாக களைப்படைதல் போன்றவை கவனிக்க…
Read more