சர்க்கரையை சாதாரண பொருளாக நினைக்காதீங்க…! ஜோதிட நம்பிக்கைப்படி இதற்கு சுக்கிரனுடன் இருக்கும் தொடர்பு என்ன…?

ஜோதிட மற்றும் வாஸ்து நம்பிக்கைகளில் வீட்டில் இருக்கும் சில பொருட்களுக்கு குறிப்பிட்ட கிரகங்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், சர்க்கரைக்கு சுக்கிர கிரகத்துடன் தொடர்பு இருப்பதாக ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் சர்க்கரையை வாங்குவது மற்றும் மற்றவர்களுக்கு கொடுப்பது தொடர்பாகவும்…

Read more

Other Story