தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிக்கிறீர்களா…? உடலுக்கு உண்மையில் என்ன நன்மை கிடைக்கும்….? மருத்துவர்கள் கூறும் முக்கிய தகவல்கள் இதோ…!

எலுமிச்சை தண்ணீர் எளிமையாக தயாரிக்கக்கூடிய பானமாக இருந்தாலும், அதில் வைட்டமின் சி உள்ளிட்ட சில ஊட்டச்சத்துகள் உள்ளன. தண்ணீருடன் எலுமிச்சை சேர்த்து குடிப்பதால் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை பெற உதவுகிறது. குறிப்பாக சாதாரண தண்ணீர் குடிக்க விருப்பம் இல்லாதவர்கள், சுவைக்காக எலுமிச்சை…

Read more

Other Story