அரிசி கழுவிய தண்ணீரை இனி கீழே ஊற்றாதீங்க…! முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, தழும்புகளுக்கு இப்படி 5 விதமாக பயன்படுத்திப் பாருங்க….!
முகத்தில் இயற்கையான பளபளப்பு வேண்டும் என்று நினைப்பவர்கள், வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை சருமப் பராமரிப்பில் பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அரிசியை கழுவும்போது கிடைக்கும் தண்ணீரும் தற்போது சருமப் பராமரிப்பில் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக அரிசி நீர்…
Read more