பிரபல நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதியா..? “ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்து செய்தி”… உண்மை என்ன…? பரபரப்பு விளக்கம்..!!!
தென்னிந்திய சினிமாவில் நீண்ட வருடங்களாக முன்னணி இடத்தை தக்கவைத்துள்ள நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்குப் பிறகு குறைந்த அளவில் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 3 படத்தில் தனது பணிகளை முடித்துள்ள இவர், அதன்பின் மிகுந்த எதிர்பார்ப்பில்…
Read more