பா.ரஞ்சித் vs பேரரசு… “ஆட்சியாளர்களின் மெத்தனமா..? திரையுலகின் பொறுப்பற்றதனமா..? திருத்தணி சம்பவம் குறித்து ரஞ்சித் மற்றும் பேரரசு காரசார கருத்துக்கள்…!”

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவே இந்த கொடூர செயலில் ஈடுபட்ட சிறுவர்கள், அதனை…

Read more

Other Story