இளையராஜா Vs அஜித்தின் ‘குட் பேட் அக்லி’! இனி இளையராஜா பாடல்கள் இல்லை என உறுதி! 3 பாடல்கள் நீக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இளையராஜாவின் பாடல்களை தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்த மாட்டோம் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான…
Read more