ராசியான நடிகைக்கு இப்படியொரு நிலையா? நடிப்பில் ஆர்வம் இருந்தும் ‘அந்த’ பழக்கத்தால் எல்லாம் போச்சு! – ரசிகர்களை அதிர வைத்த சினிமா விமர்சகரின் பேட்டி!

பிரபல நடிகை லட்சுமி மேனன், சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் பப் ஒன்றில் ஐடி ஊழியரைத் தாக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தற்போது படப்பிடிப்பு தளத்திலும் அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற தகவல்…

Read more

Other Story