“இனிமே அரசியல் களம் சூடுபிடிக்கும்!” – தனுஷ் தரப்பிலிருந்து வெளியான அதிரடி உத்தரவு… உள்ளாட்சித் தேர்தலில் அதிரடி காட்டத் தயாராகும் ரசிகர்கள்…!!”
நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் களமிறக்கத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் அரசியலில் நுழைந்து வெற்றி கண்டதைத் தொடர்ந்து, தற்போது நடிகர் தனுஷின் ரசிகர்களும் நலத்திட்ட…
Read more