ரஜினியுடன் இருந்த அரசியல் பகை… அப்படியிருந்தும் படையப்பா படத்தைப் பார்த்துவிட்டு ஜெயலலிதா முடிவில் அவர் சொன்ன ஒரு வரி!
ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா. இந்தப் படம் தற்போது மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ரமேஷ் கண்ணா, இந்தப் படம் வெளியானபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்…
Read more