அயோத்தியில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் நடிகர் ரஜினியிடம் நேரில் அழைப்பிதழ் வழங்கினர்.