தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…! இன்னும் 5 நாட்கள் தான் இருக்குது… உடனே இந்த வேலையை முடிங்க…. அதிரடி அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான குடும்பங்கள் ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுப் பயனடைந்து வருகின்றன. எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த ரேஷன் சேவையைப் பெறுவதில், தற்போது ஒரு முக்கியமான…
Read more