“ரஜினி தவறவிட்டதை தட்டித்தூக்கிய விஜய்” 1996-ல் மிஸ்ஸான அந்த வாய்ப்பு…. 2026-ல் சரித்திரம் படைத்த தவெக….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) தலைவர் விஜய் மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதங்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன. 1996-ம் ஆண்டு “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு…
Read more