பிரைவேட் கிளினிக் நடத்திக்கிட்டு சொந்தமா பிசினஸா.. அரசு டாக்டர்களுக்கு செக் வைத்த சுப்ரீம் கோர்ட்.. இனிமேல் நோ சான்ஸ்…!!
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், விதிகளை மீறி தனியாகத் தனியார் கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் தொழில் செய்வதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள்…
Read more