“ஒழுங்கா இருங்க இல்லன்னா….” நிகழ்ச்சி உடனே ரத்து…. தவெக தொண்டர்களுக்கு WARNING….!!
ஈரோட்டில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது, பொதுச் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. இந்தக் கூட்டத்திற்காக…
Read more