“என்ன சீமான் மாத்தி மாத்தி பேசுறீங்க?” அலகு குத்துறது அறிவியலா….? காட்டுமிராண்டித்தனமா….? வைரல் வீடியோவால் சிக்கிய அண்ணன்….!!
தமிழ்நாட்டில் திருவிழா காலங்களில் பக்தர்கள் அலகு குத்துவதும், முதுகில் கொக்கி போட்டு தேர் இழுப்பதும் காலங்காலமாகப் பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளாகும். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இந்த அலகு குத்தும் வழிபாட்டு முறையைப் பற்றி ஒரு…
Read more