“தமிழ்நாடு அரசு முத்திரை மாறுகிறதா?” – தேர்தல் அறிக்கையில் சீமான் வைத்த ‘பகீர்’ ட்விஸ்ட்….!!

“நாம் தமிழர் கட்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால், தமிழ்நாட்டின் தற்போதைய அரசு முத்திரை மாற்றப்பட்டு, அதில் புரட்சிகரமான மாற்றம் செய்யப்படும்” என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போதைய முத்திரையில் இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்திற்குப் பதிலாக, உலகப்பொதுமறை தந்த…

Read more

Other Story