‘கேரளா ஸ்டோரி 2’ படத்தை தடை பண்ணுங்க…. இது ”வெட்கக்கேடு” திமுக அரசை விளாசிய சீமான்….!!
‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெளியிட்டால், அதன் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்…
Read more