சீமான், விஜய் – இருவருமே பாஜகவின் கூலிப்படைகள்… பிரபாகரனின் பிள்ளை என்றால் தனித்தமிழ்நாடு கேட்கத் துணிச்சல் உண்டா?…. வன்னி அரசு வெளியிட்ட அதிரடி ‘எக்ஸ்’ பதிவு…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார். நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம், சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள்…

Read more

Other Story