இதனால்தான் விஜய்யை எதிர்க்கிறோம்… அண்ணாவைப் பற்றி அவரால் அரை மணி நேரம் பேச முடியுமா?… சவால் விட்ட சீமான்…!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. அதன் பின் இக்கட்சியின் இரண்டாவது மாநாடு சமீபத்தில் மதுரையில் நடைபெற்றது. இதையடுத்து…
Read more