“இந்தாங்க நாங்க அனுப்புன லெட்டர்” ஸ்டாலின் சொன்னது பொய்யா….? தேதியுடன் ஆதாரத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்…. சிக்கிய திமுக அரசு….!!
நெல் சாகுபடிக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டாம் என மத்திய அரசு கூறியதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த ஜனவரி 9-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை…
Read more