நீங்கள் ஒரு பெரிய கதை சொல்லி… நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த ஜெயா பச்சன்… நாடாளுமன்றத்தில் பரபரப்பு…!!!
நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன் நிதி அமைச்சரை ஒரு சிறந்த கதை சொல்லி…
Read more