மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் நாட்டின் கடன் விவரங்களை வெளியிட்டார். இடைக்கால பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள்  ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் இந்தியாவின் கடன் தொகை ரூ.14 லட்சம் கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் திருத்தியமைக்கப்பட்ட செலவினத் தொகை ரூ.44.90 லட்சம் கோடி என்றும், உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 5.8% இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.